Advertisment

டேராடூனில் பாகிஸ்தானியர்களுக்கு வக்காளர் அட்டை, ரேஷன் கார்டு....

votter id

டேராடூனிலுள்ள மாநில போலீசின் உளவுப்பிரிவு நடத்திய சோதனையின் போது, நீண்ட கால விசாவில் தங்கியிருக்கும் 23 பாகிஸ்தானியர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலிஸ் முழு விசாரணையை தொடங்கியது, நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, நீண்ட கால வீசாவில் பாகிஸ்தானி சிந்தி இந்துக்கள் இந்தியாவில் இருப்பது சட்டப்பூர்வமானது. ஆனால் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவது என்பது சட்டப்பூர்வமானது கிடையாது என்று தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 275 பாகிஸ்தானியர்கள் டேராடூனில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisment

Pakistan uttarkhand voter id
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe