ஸ்ரீநகரில் பாகிஸ்தான், ஐஎஸ்ஐஎஸ் கொடி...(புகைப்படங்கள்)

PAKISTAN FLAGPAKISTAN AND ISIS FLAG

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரமான ஸ்ரீநகரில் இன்று சிலர்பாகிஸ்தான் கொடியையும், ஐஎஸ்ஐஸ் தீவிரவாத அமைப்பின் கொடியையும் பொது இடங்களில் வந்து அசைத்து காட்டியதால் பரபரப்பு. இந்நிலையில், அங்கு போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

jammu and kashmir
இதையும் படியுங்கள்
Subscribe