PAKISTAN FLAGPAKISTAN AND ISIS FLAG

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரமான ஸ்ரீநகரில் இன்று சிலர்பாகிஸ்தான் கொடியையும், ஐஎஸ்ஐஸ் தீவிரவாத அமைப்பின் கொடியையும் பொது இடங்களில் வந்து அசைத்து காட்டியதால் பரபரப்பு. இந்நிலையில், அங்கு போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.