திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றிருக்கிறார் என்ற தகவல்கள் வந்துள்ளது.

Advertisment

 P Chidambaram at AIIMS Hospital!

வயிற்று வலி காரணமாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் தற்போது வரை அவர் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை மருத்துவ பரிசோதனைக்கு தான்சென்றுள்ளார் என்ற மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.