dam

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

கேரளாவில் இடுக்கி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் அணையை சுற்றியுள்ள தரை பகுதியிலுள்ள மக்களுக்கு ''ஆரஞ் அலர்ட்'' கொடுக்கப்பட்டுளள்ளது.

கேரளாவிலுள்ள இடுக்கி அணை இன்று நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 26 வருடங்களுக்கு பிறகு அந்த அணை திறக்கப்படவிருக்கிறது. இதனால் தற்போது அப்பகுதியிலுள்ள மக்களுக்கு ''ஆரஞ் அலர்ட்'' விடப்பட்டுள்ளது. அணை திறக்கப்படும் பொழுது ''ரெட் அலர்ட்'' விடப்பட இருக்கிறது.

Advertisment

இந்த 550 அடிகொண்ட இடுக்கிஅணை நிரம்பிவருதால் மக்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். அதேபோல் கேரள அரசும் அணைப்பகுதியில் இருக்கும் மக்களை பதுக்கப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தி பாதுகாக்கவும்,அதேபோல் அணையை திறக்கவும் தீவிரம் காட்டி வருகிறது.