Advertisment

கேரளாவில் கரோனா அதிகரிக்க எதிர்கட்சிகளே காரணம் -பினராயி விஜயன் பதில்!

Opposition parties are responsible for the increase in corona in Kerala - Binarai Vijayan reply!

சில தினங்களாகவே கேரளாவில் கரோனாபாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கேரளாவில் கரோனாபாதிப்பு அதிகரிக்க ஓணம் பண்டிகை கொண்டாட்டமேகாரணம் எனகூறியிருந்தார்.

Advertisment

அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கருத்துக்கு, “கேரளாவில் தற்போது அதிக கரோனாபாதிப்பு அதிகம் ஏற்படுவதற்கான காரணம் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களே. பண்டிகை வர உள்ளதால் ஓணம் பண்டிகையால்நோய் பரவல் அதிகம் எனக்கூறி இருக்கலாம்” என கேரள முதல்வர் பினராயிவிஜயன் பதில்கூறியுள்ளார்.

Advertisment

corona virus Kerala Pinarayi vijayan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe