
புதுச்சேரியில் கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனாபாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில்கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதேபோல்கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகள் அனைத்திற்கும் 700 ரூபாய் மதிப்புள்ளஅத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் எனவும்புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
Follow Us