
இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட பிறகுடிஜிட்டல் வழி பணப் பரிவர்த்தனை அதிகமாகிவருகிறது. அதேசமயம் டிஜிட்டல் வழி பணப் பரிவர்த்தனையில் அதிக அளவில் புகார்களும் வந்துகொண்டு இருக்கிறது. இதனையெல்லாம் விசாரிக்க மத்திய அரசு 'ஆம்புட்ஸ்மேன்' எனும் விசாரணை அமைப்பை அமைக்கவுள்ளது.
ஆம்புட்ஸ்மேன் என்பதுஒரு நிறுவனத்திலோ அல்லது தொழிற்சாலையிலோ எழும் தனி நபர் புகார்களை விசாரிப்பதற்காகஅமைக்கப்படும் விசாரணைக்குழு.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)