Advertisment

'அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூபாய் 1.05 லட்சம் கோடி'- மத்திய நிதியமைச்சகம் தகவல்!

oct month gst tax ministry of finance announced

Advertisment

தமிழகம் உள்பட நாடு முழுவதும் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூபாய் 1,05,155 கோடி என்று மத்திய நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்தாண்டு அக்டோபரை விட இந்தாண்டு அக்டோபரில் ஜிஎஸ்டி வரி வசூல் 10% அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் ரூபாய் 6,901 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 13% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் அக்டோபரில் ஜிஎஸ்டி வரியாக ரூபாய் 161 கோடி கிடைத்ததால் 10% அதிகரித்துள்ளது.

gst tax ministry of finance
இதையும் படியுங்கள்
Subscribe