'64.26 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனை'- ஐ.சி.எம்.ஆர் தகவல்!

number of samples tested icmr

நாடு முழுவதும் நேற்று வரை (18/06/2020) மொத்தம் 64,26,627 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

அதேபோல் நாடு முழுவதும் நேற்று (18/06/2020) மட்டும் 1,76,959 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் நேற்று (18/06/2020) வரை மொத்தம் 8,00,443 மாதிரிகள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் ஒவ்வொரு நாளும் கரோனா பரிசோதனையை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

coronavirus ICMR Number of samples tested
இதையும் படியுங்கள்
Subscribe