கேரளாவில் கரோனாபாதிப்புக்குஉள்ளானோர்எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
உலக அளவில் 190 நாடுகளில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ள கரோனாவைரஸ்தொற்று இந்தியாவிலும் நூற்றுக்கணக்கானோரை பாதித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் மேலும் 39 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் கேரளாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர்எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.