Advertisment

நவம்பர் மாதத்தில் ரூபாய் 1.04 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூல்!

nov month gst tax ministry of finance

நவம்பர் மாதத்தில்ஜி.எஸ்.டி, ரூபாய் 1,04,963 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisment

மத்திய நிதியமைச்சகம் ஒவ்வொரு மாதத்திற்கான ஜி.எஸ்.டி வரி வசூலை அறிவித்து வருகிறது. அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி வரி வசூலை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,நவம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டிவசூலில், சி.ஜி.எஸ்.டி (மத்திய அரசின் ஜிஎஸ்டி வசூல்) ரூபாய் 19,189 கோடியும், (மாநில அரசின் ஜி.எஸ்.டி வசூல்) எஸ்.ஜி.எஸ்.டி ரூபாய் 25,540 கோடியும், ஐ.ஜி.எஸ்.டி 51,992 கோடியும், செஸ் 8,242 கோடியும் வசூலாகியுள்ளது.கடந்த 2019- ஆம் ஆண்டு நவம்பர் மாத வசூலை விட 1.4% அதிகம்; பொது முடக்கத்திற்குப் பின் மீண்டும் ஜி.எஸ்.டி வசூல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ministry of finance gst tax
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe