ADVERTISEMENT

வேட்புமனு தாக்கல் நிறைவு...

05:55 PM Mar 25, 2019 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஏப்ரல் 11 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள 91 தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ளது. மகாராஷ்டிரா (7), மணிப்பூர் (1), மேகாலயா (2), மிசோரம் (1), ஆந்திரா (25), அருணாச்சல பிரதேசம் (2), அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), ஜம்மு காஷ்மீர் (2), ஒடிசா (4), சிக்கிம் (1), தெலுங்கானா (17), திரிபுரா (1), உ.பி. (8), உத்தரகண்ட் (5), மேற்கு வங்கம் (2), அந்தமான் (1), லட்சத்தீவு (1) என மொத்தம் 91 தொகுதிகளில் முதல் கட்டமாக ஏப்ரல் 11 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT