Nomination of Chandrachud as Chief Justice of the Supreme Court!

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisment

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்குமாறு, தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித்திடம் மத்திய அரசு கேட்டுகொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டின் பெயரை பரிந்துரை செய்துள்ளார் நீதிபதி யு.யு.லலித். டி.ஒய்.சந்திரசூட்டை தலைமை நீதிபதியாவதற்கான பரிந்துரை கடிதத்தை இன்று காலை 10.15 மணிக்கு வழங்கவுள்ளார்.

Advertisment

தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.