Advertisment

'மாஸ்க் அணியாவிட்டால் பயணிக்க அனுமதியில்லை'-சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தகவல்!

'No travel without wearing a mask' - Civil Aviation Authority Information!

நாடு முழுவதும் கரோனா பாதிப்புகள் கணிசமாக குறைந்திருந்தாலும் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் விமான நிலையங்களுக்கு மாஸ்க் அணியாமல் வரும் பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பயணத்திற்கு அனுமதிக்கக் கூடாது என சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

aircraft flight India
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe