Advertisment

சாலையில்லாமல் துணி பல்லக்கு சுமக்கும் அவலம்!! பாதி தூரத்திலேயே பிரசவம்!!..(வீடியோ)

poor

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஆந்திரப்பிரதேசத்தில் சாலை வசதியின்றி கருவுற்ற பெண்ணை பிரசவ நேரத்தில் துணியில் கட்டி பல்லக்கு போல் தூக்கி சென்ற சம்பவம் நடந்துள்ளது. அது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.

Advertisment

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் மருத்துவமனைக்கு செல்ல 7 கிலோமீட்டர் செல்லவேண்டிய நிலையில் சரியான சாலை வசதியும் இல்லாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை துணியால் பல்லக்குபோல கட்டி தூக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமைஇந்தப்பகுதியில் பிரசவத்திற்காக ஒரு பெண்ணைதுணியால் கட்டி தூக்கி செல்லும் பொழுது மொத்தம் 7 கிலோமீட்டரில் 4-வது கிலோமீட்டரிலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அதனை அடுத்து மீண்டும் தாயும் சேயும் வீட்டிற்கு கொண்டுவந்தனர். அப்படி அந்த பெண்ணை துணியால் கட்டி தூக்கிச்செல்லும் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

Andrahpradesh no ambulance poor
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe