அமேதி தொகுதியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் அவரது நெற்றியில் பச்சை நிறத்தில் ஒளி அடிக்கடி பட்டு மறைந்தது. 2 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் 7 முறை அவரது தலையில் அந்த ஒளி படும்.

no life threat to rahul gandhi says union ministry

Advertisment

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் முக்கிய தலைவர்களான அஹ்மத் படேல், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ரண்டீப் சுர்ஜேவலா ஆகியோர் இது குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் புகார் அளித்துள்ளனர் என தகவல் வெளியானது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் ராகுல் காந்திக்கான பாதுகாப்பில் குளறுபடி என எந்த கடிதமும் கிடைக்கப்பெறவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">