style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்நாத் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தில் நாளைபசுக்களை கொல்லகூடாது எனவும்அதற்கான நடவடிக்கையைபோலீசார் எடுக்கவேண்டும் என போலீசாருக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் ஏற்கனவே பசு காவலர்கள் என்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டுபசு மாட்டைகொல்வது குற்றம் என கூறி பலர் தாக்கப்பட்டும்கொல்லப்பட்டும் உள்ளனர். இதனை தொடர்ந்து நாளை பக்ரீத் கொண்டாட இருப்பதால் மத்திய பிரதேச மாநிலத்தில் முக்கியமாவட்டங்களில் பலஇடங்களில் பசு மாடுகள் கறிக்காக வெட்டப்படும் எனவே அதை தடுக்க வேண்டும் எனவே சிறப்பு ரோந்துகள் மேற்கொள்ளவேண்டும் எனஉயர் போலீஸ் அதிகாரிகளுக்கு யோகி ஆதித்நாத் உத்தவிரட்டுள்ளார்.