Advertisment

இந்தியா மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது - நிதின் கட்கரி

nn

வியாழன் அன்றுடெல்லியில் இந்திய ரூபாயின் வீழ்ச்சிப் பற்றி ஆலோசனை கூட்டம் நடந்தது, அதில் பேசியமத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியா மிக பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டு வருவதாலும் அதானால் கச்சா எண்ணெய் விலை உயர்வதாலும் நாட்டில் வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

crude oil economic crisis Indian economy nithin katkari
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe