Advertisment
இந்தியாவுக்கு எதிரான நான்குவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இழக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்தனர். இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் மூன்றுக்கு ஒன்று என்ற நிலையில் நியூசிலாந்து அணி இருக்கிறது.