tendulkar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இதுவரை மாநிலங்களவையில்சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா, அனு ஆகா, பராசுரன் ஆகியோர் நியமன உறுப்பினர்களாக இருந்துவந்தனர். தற்போது இவர்களின் பதவி காலம் முடிவடைந்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் புதிய மக்களவை உறுப்பினர்களை நியமனம் செய்தார். 4 புதிய எம்பிக்களை நியமித்து குடியரசுத் தலைவர் அறிவிப்பு வழங்கினார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

ராம்சகல், ராகேஷ் சின்ஹா, ரகுநாத், சோனல் மான்சிங் ஆகியோர் மாநிலங்களவை புதிய உறுப்பினாராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.