JUDGE

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமணி நியமிக்கபடவிருக்கிறார். அவர் தற்போதுமும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவிவகித்துவருகிறார்.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக விரைவில்பொறுப்பேற்கவுள்ளார். இதற்கிடையே தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கிக்க இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.