amitsha

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

குஜராத் மாநிலத்தின் தலைநகரான காந்திநகரில் உள்ள கர்ணவதிபல்கலைக்கழகத்தில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய தலைவர் அமித்ஷாகலந்துகொண்டார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

அப்போது பேசிய அமித்ஷா, இந்தியா தான் உலகிலேயேபழைய மற்றும் பெரிய ஜனநாயக நாடு . 2025 ஆம் ஆண்டில் இந்தியாவுடைய நிலைமை எவ்வாறு இருக்கும் என்று யோசிக்க வேண்டுமென்றால், நாம் நம்முடைய கடந்த காலத்தையும் தற்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையும் கூர்ந்து ஆய்வு செய்தல் வேண்டும். புதிய இந்தியாவில் சாதிகள், ஊழல்தீவிரவாதம் இவை அனைத்தும் இல்லாத நாடகஇருக்கும் என்று கூறியுள்ளார்.