ADVERTISEMENT

சிபிஐக்கு புதிய இயக்குனர் நியமனம்!!

07:48 AM Oct 24, 2018 | kalaimohan

சிபிஐ இயக்குனர் பொறுப்பில் நாகேஸ்வர் ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து இரு அதிகாரிகளையும் விடுப்பில் செல்ல உத்தரவிட்டதாக கூறப்பட்ட நிலையில் சிபிஐ இயக்குனர் பொறுப்பில் நாகேஸ்வர் ராவை நியமனம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT