சிபிஐ இயக்குனர் பொறுப்பில் நாகேஸ்வர்ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ee_0.jpg)
சிபிஐ இயக்குனர்அலோக்வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்துஇரு அதிகாரிகளையும் விடுப்பில் செல்ல உத்தரவிட்டதாக கூறப்பட்ட நிலையில் சிபிஐ இயக்குனர் பொறுப்பில் நாகேஸ்வர்ராவை நியமனம் செய்து மத்திய அரசு நடவடிக்கைஎடுத்துள்ளதாக தகவல்
Advertisment
Follow Us