NEET results released!

நாடு முழுவதும் ஏறத்தாழ 18 லட்சம் மாணவர்கள் 2022 நீட்தேர்வை எழுதினர். இந்த தேர்விற்கான முடிவு வெளியிடும் தேதிகள் மாற்றப்பட்ட நிலையில் இறுதியாக தேசிய தேர்வு முகமை செப்டம்பர் 7ம் தேதி (இன்று) இணையத்தின் வாயிலாக இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்பொழுது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

Advertisment

தற்பொழுது வெளியாகியுள்ள நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in என்ற இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment