மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது.

Advertisment

navin patnaik leading in odisha

தற்போதைய நிலைப்படி ஒடிசா சட்டமன்ற தேர்தலில் தற்போதைய ஆளும் கட்சியான பிஜூஜனதா தளம் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 146 தொகுதிகளில் பிஜூஜனதா தளம் 88 தொகுதிகளில் முன்னிலையிலும், அதற்கு அடுத்து பாஜக 27 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. எனவே மீண்டும் ஒடிசாவில் நவீன் பட்நாயக் முதல்வர் ஆவது உறுதியாகியுள்ளது.