National recognition for AAP

டெல்லி, பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆளும் கட்சியாக உருவெடுத்துள்ள ஆம் ஆத்மிக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேசிய கட்சி அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி குஜராத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தேசியக் கட்சியாக மாறியுள்ளது.

Advertisment

அதேநேரம் தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தேசிய அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம்.அதேபோல் புதுச்சேரியில் பாமகவிற்கு வழங்கப்பட மாநில கட்சி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisment