Advertisment

மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் யார்,யார் கலந்துகொள்கின்றனர்...

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது பாஜக.

Advertisment

narendramodi

இதைத்தொடர்ந்து நரேந்திரமோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி ஜூலை 30ஆம் நாள், இரவு 7 மணிக்கு, குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைக்கிறார். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இதற்காக அவர்கள் வியாழக்கிழமை காலை புறப்படுகின்றனர். மேலும் இலங்கை அதிபர் சிறிசேன உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதனால் குடியரசு தலைவர் மாளிகை கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது.

Advertisment

admk Edappadi Palanisamy Narendra Modi O Panneerselvam Ramnath Govind
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe