இந்துக்களின் கடவுளான விநாயகர் பிறந்தநாளை, விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் இந்தியா முழுவதும் வருடா வருடம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தனது வாழ்த்தை அப்பதிவில் தெரிவித்துள்ளார்.