narendra modi ranil wickremesinghe

கோப்புப்படம்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று சந்தித்தார்.

Advertisment

தன்னை கொல்ல RAW சதி என இலங்கை அதிபர் சிறிசேனா கூறியதாக தகவல் வெளியான நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று சந்தித்துள்ளார்.

Advertisment