புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியின் சொந்த தொகுதி நெல்லித்தோப்பு. நாராயணசாமி இன்று காலை நெல்லித்தோப்பு பகுதிக்கு சென்றார்.
Advertisment
அப்போது, நெல்லித்தோப்பு மார்க்கெட் அருகேயுள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை கவனித்தநாராயணசாமி, சாக்கடையில் இறங்கி குப்பைகளை அகற்றி தேங்கி நின்ற கழிவுநீரை அகற்றினார்.அவரது இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
Advertisment