தன்னிச்சையாக அதிகாரம் இல்லாத ஆளுநர் ஆய்வு செய்து என்ன பலன்? என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

விளம்பரத்திற்காக ஆய்வு செய்து வரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர், அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசிவருகிறார். அவர் போட்ட உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

Advertisment

அதிகாரிகள் மீது தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.