Advertisment

இழுத்து மூடப்பட்ட நமோ டிவி... காரணம்...

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பாஜக ஆதரவாக தொடங்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது நமோ டிவி.

Advertisment

namo tv stops broadcasting after loksabha elections got over

24 மணிநேரமும் மோடியின் சாதனைகள் மற்றும் விளம்பரங்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வந்த இந்த சேனலின் ஒளிபரப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மே 17 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்த நிலையில் அன்று இரவே இந்த சேனலின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் ஒருவர் கூறும்போது, "தேர்தல் முடிந்துவிட்டதால் இனி அந்த சேனலுக்கு வேலை இல்லை. எனவே அதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது" என தெரிவித்தார்.

Advertisment

loksabha election2019
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe