Advertisment

புதுவை ஆளுநர் தமிழிசையை சந்தித்தார் என்.ரங்கசாமி!

N. Rangasamy met the Governor Tamilisai

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 சட்டமன்றத் தொகுதிகளிலும், பாஜக 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

Advertisment

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி கைப்பற்றிய நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், என்.ஆர்.காங்கிரஸின்சட்டமன்றக் குழுத் தலைவராக என்.ரங்கசாமி தேர்வுசெய்யப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர் ராஜனைஎன்.ரங்கசாமி சந்தித்துள்ளார்.

Advertisment

nrcongress tamilisai Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe