Advertisment

பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதாக புகார்; லோகோவை மாற்றிய ஃபேஷன் நிறுவனம்..!

myntra logo

Advertisment

பிரபலஇணையதள ஃபேஷன் நிறுவனம் மிந்த்ரா(myntra). இந்தநிறுவனத்தின் லோகோ(logo) பெண்களைஅவமதிக்கிற வகையில், ஆபாசமாக இருப்பதாகக் கூறி, சமூக ஆர்வலர் ஒருவர், மும்பை காவல்துறையின் சைபர் - க்ரைம்பிரிவிடம்புகாரளித்தார்.

இதனையடுத்து சைபர் - க்ரைம்அதிகாரிகள், மிந்த்ராநிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மிந்த்ராநிறுவனம், ஒரு மாதத்திற்குள் லோகோவைமாற்றுவதாக உறுதியளித்திருந்தது.

இந்தநிலையில் தற்போது மிந்தரா நிறுவனம், தனது லோகோவில் சிறியஅளவிலானமாற்றங்களைச் செய்துள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின் இணையதளம், அட்டைப்பெட்டிகள் ஆகியவற்றில் பழைய லோகோமாற்றப்பட்டு புதிய லோகோசேர்க்கப்பட்டுள்ளது.

logo changed logo issues
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe