மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இதுவரை இல்லாத உச்சமாக 40,816 புள்ளிகளை தொட்டது. வர்த்தகத்தின் இடையே 321 புள்ளிகள் அதிகரித்து முந்தைய உச்சகத்தைத் தாண்டியது சென்செக்ஸ். சென்செக்ஸ் 40 ஆயிரத்து 789 புள்ளிகளைத் தொட்டதே இதற்கு முந்தைய உச்சமாக இருந்தது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வரலாறு காணாத உச்சத்தில் சென்செக்ஸ்!
Advertisment