சவாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், காசியாபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

Advertisment

m