mm

எம்.ஆர்.எஃப் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான தனது நிறுவனத்தின் வரவு செலவு கணக்கை பதிவுசெய்துள்ளது. அதில் மூன்றாம் காலாண்டில் அந்நிறுவனத்தின் வரவு 18 சதவீதம் குறைந்து ரூ.279.26 கோடி என பதிவுசெய்துள்ளது. இதுவே கடந்த 2017-18 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் அதன் வரவு ரூ.340.51 கோடி என இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Advertisment