Advertisment

பள்ளியில் மாணவிகளுடன் நடனமாடிய எம்.பி...

erstgs

மகாராஷ்டிரா மாநில எம்.பி ஒருவர் பள்ளி விழாவில் மேடையில் மாணவிகளுடன் நடனமாடிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் பந்தாரா - கொண்டியா மக்களவை தொகுதியின் எம்.பி யான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மதுக்கர் குக்டே. இவர் தனது தொகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது விழாவில் மாணவ-மாணவிகளின் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. அதில் மாணவிகள் நடனமாடிக் கொண்டிருந்தபோது உற்சாக மிகுதியால் எம்.பி.யான மதுக்கர் குக்டேவும் மாணவிகளுடன் சேர்ந்து நடனமாடி அசத்தினார். இந்த காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Maharashtra MP
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe