evm

Advertisment

மத்திய பிரதேசத்தில் தேர்தலின் பொழுது வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது. இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் ஆணைய நடவடிக்கைகளில் தலையிட முடியாது என கூறி இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.