naramalli

Advertisment

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்பி நரமல்லி சிவபிரசாத், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலிருந்து தற்போது நடந்து கொண்டிருக்கும் பருவக்கால கூட்டத்தொடர்வ்ரை பல மாறுவேடங்கள் அணிந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நரமல்லி சிவபிரசாத் ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் போன்று வேடமணிந்து போராட்டம் நடத்தி வருகிறார்.