moto

மோட்டோரோலா ஒன் பவர் (motorola one power) மொபைல்இந்தியாவில் இன்று நண்பகல் 12 மணியளவில் டெல்லியில் அறிமுகம் செய்யப்படுகிறது. மோட்டோரோலாவின் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் சேனலில் அதன் அறிமுகத்தை காணலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு முன்பாக மோட்டோரோலா ஒன் பவர் பற்றிய சில தகவல்கள். இதுவரை வெளிவந்த மோட்டோரோலா போன்களில் இதன் டிஸ்பிலே அளவுதான் அதிகம், (6.2 இன்ச்சஸ்),ரியர்கேமரா 16 எம்.பி. மற்றும் 5 எம்.பி. ப்ரைமரி என்னும் செல்ஃபிகேமரா 12 எம்.பி. ஸ்டோரேஜ் பொறுத்தவரையில் இன்பில்டாக 62 ஜி.பி. மற்றும் மெமரி கார்டு மூலம் 256 ஜி.பி. வரை உபயோகப்படுத்தலாம். 4 ஜி.பி. ராம்,பேட்டரி 5,000 எம்ஏஎச் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 இதை 9.1-ஆக அப்டேட் செய்துகொள்ளலாம். இதன் விலை இந்திய ரூபாய் மதிப்பில்,ரூபாய்14,000முதல் 15,000 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">