கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Advertisment

More than 15 Crores are allocated to states by the central government

இந்நிலையில் கரோனாதடுப்பு பணிகளுக்காக, மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் 15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஏற்கனவே நான்காயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த தொகையானது மூன்று தவணைகளாக பிரித்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.