Advertisment

ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி...

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.

Advertisment

modi wishes rahul gandhi on his birthday

பிறந்த நாளை முன்னிட்டு ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை ட்விட்டர் மூலமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ பிறந்த தினத்தை முன்னிட்டு ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் ஆசிர்வதிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

rahulgandhi modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe