தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளான பொங்கல் நாளை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தனது வாழ்த்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து 'பொங்கல் வாழ்த்துகள்' என தனது வாழ்த்தை அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment