மக்களவைத் தேர்தலில் முதல் இரண்டு கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. மேலும் ஐந்து கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன.

modi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தேர்தல் வருவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடியை பற்றின வாழ்க்கை வரலாறு படம் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. பின்னர், தேர்தல் நேரத்தில் அந்த படம் வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி குறித்த இணையதள தொடரை, மக்களவை தேர்தல் முடியும் வரை ஒளிபரப்ப தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

‘மோடி - ஜெர்னி ஆஃப் ஏ காமன் மேன்’ என்ற இணையதள தொடரை தேர்தல் முடிவடையும் வரை தடை விதித்துள்ளது ஆணையம்.