modi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அகில இந்திய காங்கிரஸின் முக்கிய தலைவரான சோனியா காந்தி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.அவரது72 வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பலர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு டூவிட்டரில்பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில்சோனியா காந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீடூழி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment