அர்ஜென்டினா நாட்டில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பங்குபெறும் ஜி 20 மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இதன் இரண்டாம் அமர்வில் பேசிய இந்திய பிரதமர் மோடி பொருளாதார குற்றங்கள் செய்து தப்பிஓடியவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார். இது போன்று பொருளாதார குற்றங்கள் நடைபெறுவதை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய 9 அம்சங்கள் கொண்ட அறிக்கையையும் அவர் வாசித்தார். மாநாட்டை முடித்துக்கொண்டு நாளை மோடி இந்தியா திரும்புகிறார்.
ஜி 20 மாநாட்டில் பொருளாதார குற்றங்கள் செய்து தப்பித்தவர்கள் பற்றி பிரதமர் மோடி...
Advertisment