Advertisment
மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் காங்கிரஸ் தொண்டர்கள் சார்பாக வைக்கப்பட்ட பேனர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேனரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராமராகவும், பிரதமர் நரேந்திர மோடி ராவணனாகவும் சித்தரித்து வைத்துள்ளனர். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.